இன்று விஜயா ஏகாதசி… விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்…

Loading… வளர்பிறை ஏகாதசியை சுக்ல பட்ச ஏகாதசி என்பார்கள். தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்பார்கள். இன்று திருவோணம் மற்றும் பங்குனி தேய்பிறை ஏகாதசி “விஜயா” எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. … Continue reading இன்று விஜயா ஏகாதசி… விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்…